NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கண்டி எசல பெரஹரவை முன்னிட்டு விசேடபுகையிரத சேவை !

2023 கண்டி எசல பெரஹரவை முன்னிட்டு பல விசேடபுகையிரதங்கள் இயக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ரந்தோலி பெரஹெரா ஆரம்பமாகவுள்ள ஆகஸ்ட் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இந்த விசேட புகையிரதத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கபுகையிரதத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அதற்கான அட்டவணை;

Share:

Related Articles