NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஒரு பாதை தற்காலிகமாக பூட்டு!

கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு வழி பாதையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக இவ்வாறு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இம்மாதம் முழுவதும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நெடுஞ்சாலையின் ஒரு வழிப்பாதை மட்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles