அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடைகின்றது.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த விடுமுறை இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமுலில் இருக்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, முதலாம் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.