NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புகையிரத தாமதம் ஏற்படக்கூடும் என அறிவிப்பு!

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரத வழித்தடத்தை மாற்றும் கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மருதானை நோக்கி பயணிக்கும் சகல புகையிரதங்களும் தாமதமாக புறப்படக் கூடும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles