மண்மேடு சரிந்து வீழ்ந்ததமையினால் தடைப்பட்ட பதுளைக்கு தெமோதரைக்கும் இடையேயான புகையிரத சேவை இன்று காலை முதல் வழமைப்போல் இயங்குமென நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலான புகையிரதச் சேவைகளும் இன்று முதல் வழமை போன்று இயங்கும் என புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.