NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPL 2023 Qualifier 2 இன்று : இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணிகள் எவை ?

தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற குவாலிபைர் 1 சுற்று போட்டியில் தோல்வியடைந்த கோல் ட்டைடன்ஸ் அணி மற்றும் எலிமினினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற பி லவ் கண்டி அணியினரும் இந்த குவாலிபையர் 2 போட்டியில் விளையாடவுள்ளனர்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதோடு ஏற்கனவே தம்புள்ள ஓரா அணி இறுதிப்போட்க்கு தெரிவாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles