NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPL: DA vs JK – GT vs BLK நேரலையுடன் இணைந்து இருங்கள்!


லங்கா பிரீமியர் லீக் T20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் நேற்று இரு போட்டிகள் இடம் பெற்றன.

மதிய ஆட்டத்தில் காலி டைட்டன்ஸ் அணி மற்றும் தம்புள்ளை ஓரா அணியுடன் மோதியது. இதில் சுப்பர் ஓவரில் காலி டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இரவு நேர ஆட்டத்தில் கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணியுடன் பி லவ் கண்டி மோதியதில் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு அணி வெற்றிபெற்றது.


இதனை தொடர்ந்து இன்றைய நாளும் இரு ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன.
மதிய நேர ஆட்டத்தில் தம்புள்ளை ஓரா அணியும் ஜப்னா கிங்ஸ் அணியும் மோத உள்ள நிலையில் இரவு நேர ஆட்டத்தில் காலி டைட்டன்ஸ் அணி மற்றும் பி லவ் கண்டி அணிகள் மோதுகின்றன.

இந்த விறுவிறுப்பான போட்டிகளை கண்டுகளிக்க தமிழ் எப்.எம் நேரலையுடன் இணைந்து இருங்கள்.

https://fb.watch/m8BRRvOJff/

Share:

Related Articles