NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Mobile’ல் உள்ள சிறிய துளை எதற்காக உள்ளது !

செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளை நம் போனின் இரைச்சலை நீக்கும் மைக்ரோபோன் ஆகும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால்இ நாம் போனில் பேசும்போது செயல்படும் மைக்ரோஃபோன் அதுதான்.

நாம் யாரையாவது செல்போனில் அழைக்கும்போதுஇ இந்த மைக்ரோஃபோன் இயக்கப்படும். அந்த சிறிய துளை சரியாக நம் குரலைப் பெற்று மறுமுனையில் கேட்பவருக்கு தெளிவாக கொடுக்கிறது.

அதே நேரத்தில் சுற்றிலும் இரைச்சல் இருந்தாலும் இந்த மைக்ரோபோன் அனைத்து வித சத்தங்களையும் உள்வாங்காது. செல்போனில் அடிப்பகுதி என்பதால் இரைச்சலை உள்வாங்குவதில் தடை இருக்கும். அதே நேரத்தில் நாம் பேசும் ஒலி மிகச்சரியாக துளை அருகே இருப்பதால் குரல் தெளிவாக எதிர் தரப்புக்கு கேட்கும்.

Share:

Related Articles