உலகின் நம்பர் 1 Chess வீரரும், 5 முறை உலக சம்பியனுமான மக்னஸ் கார்ல்சென் சக நாட்டைச் சேர்ந்த 26 வயதான எலா விக்டோரியா மலோனை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.
இந்த நிலையில் கார்ல்சென் தனது காதலியை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார். உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு புதுமண ஜோடியை வாழ்த்தினர்.




