NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

RCB vs PBK இன்று பலப்பரீட்சை!

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டி பெங்களூரில் இலங்கை நேரப்படி இன்று (25) இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles