NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

SEC யின் புதிய தலைவர் ஹரீந்திர திஸாபண்டார!

இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் ஹரீந்திர திஸாபண்டார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக முன்னர் கடமையாற்றியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles