NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Sep. 11 தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள் !

மனித வரலாற்றில் மிக மோசமான தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் செப்டம்பர் 11 தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகிறது.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும்இ இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உலகின் பல நாடுகளின் தலைவிதியே மாறிவிட்டது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று அமெரிக்கா முழுவதும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles