NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

100ஆவது டெஸ்டில் களமிறங்கும் அஸ்வின் – பேர்ஸ்டோ!

இந்திய வீரர் அஸ்வின் – ஜோனி பேர்ஸ்டோ இன்று 100ஆவது டெஸ்டில் விளையாடுகின்றனர். தர்மசாலாவில் நடக்கும் இந்தியா – இங்கிலாந்து கடைசி போட்டி இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இது இருவருக்கும் 100ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles