NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IPL 2024: இன்று இரண்டு ஆட்டங்கள்!

17ஆவது IPL கிரிக்கெட் தொடரில் 2ஆவது நாளான இன்று (23) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. 

இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் 33 ஆயிரம் இருக்கை வசதியுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

கார்விபத்தில் சிக்கி உயிர்தப்பிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 15 மாத இடைவெளிக்கு பிறகு இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்கிறார். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles