NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் – இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா?

இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற BCCI செயலாளர் ஜெய்ஷாவிடம், டிT0 உலகக் கிண்ண தொடர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர், இந்தத் தொடரில் இந்திய அணியின் தலைவர் ரோகித் ஷர்மா தான் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles