NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

T20 உலகக்கிண்ணத் தொடரில் விராட் கோலி – BCCI உறுதி!

எதிர்வரும் T20 உலகக்கிண்ணத் தொடரில் விராட் கோலி களமிறங்கவுள்ளமையை பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.

T20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு ஜூன் முதலாம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles