NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

T20 போட்டி தொடருக்கான இந்திய அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ்!

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான T20 போட்டி பல்லகெலேயில் எதிர்வரும் 27, 28, 30 ஆகிய திகதிகளிலும், ஒருநாள் போட்டி கொழும்பில் ஓகஸ்ட் 2, 4, 7 ஆகிய திகதிகளிலும் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான T20 போட்டி தொடருக்கான இந்திய அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சூர்யகுமார் யாதவ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share:

Related Articles