NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

West Indies Vs UAE அணிகளுக்கிடையிலான முதல் ODI போட்டியில் West Indiesக்கு வெற்றி !

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றுள்ள நிலையில் இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் இடம்பெற்றது.

முதலில் விளையாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 47.1 ஓவர்களில் 202 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 35.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Share:

Related Articles