NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

whatsapp இன் New Updates…!

Whatsapp பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில், ஸ்டேட்டஸ் Voice Message அம்சத்தில் புதிய Update ஒன்றை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது

தற்போது 30 நொடிகள் வரை மட்டும் பேசி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைக்கப்படும் நிலையில், புதிய மேம்படுத்தில் 1 நிமிடம் வரை பேசி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைக்கலாம்.

இந்த அம்சம் தற்போது மெட்டா நிறுவனத்தினால் வாட்ஸ் அப் பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

Share:

Related Articles