NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

WhatsAppல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வீடியோ மெசேஜ் வசதி !

வாட்ஸ்அப் செயலியில் வீடியோ மெசேஜ் அனுப்பும் வசதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மெசேஜ் டைப் செய்ய முடியாதவர்களுக்கு, ஆடியோ மெசேஜ்களை அனுப்பும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டது.

தற்போது WhatsAppல் audio messages உடன் video messagesம் அனுப்பும் புதிய வசதி விரையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

விரைவில் இந்த வசதி பாவனைக்கு வரும் எனவும் தொழிநுட்பத்துறையினர் எதிர்பார்த்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles