NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

WWE Wrestle Mania போட்டி – கோடி ரோட்ஸ் Universal சம்பியனானார்!

40ஆவது WWE Wrestle Mania போட்டியில் ரோமன் ரெயின்ஸை வீழ்த்தி, கோடி ரோட்ஸ் Universal சம்பியனாக வெற்றியீட்டியுள்ளார்.

2020ஆம் ஆண்டு முதல் சுமார் 1316 நாட்கள் தங்க பட்டயத்தை தக்க வைத்திருந்த ரோமன் ரெயின்ஸ் தோல்வியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles