NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சம்பளம் வழங்குவதற்காக அரச காணியை விற்பனை செய்ய நடவடிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பேலியகொடை பிரதேசத்தில் உள்ள காணியொன்றை பத்து பில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய இயந்திர அதிகார சபை ஊழியர்களின் சம்பளம், நிலுவைத் தொகை மற்றும் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரத்னசிறி களுபஹன தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles