NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் 5.8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles