NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தை எதிர்த்து மெல்கம் ஆண்டகை மனு தாக்கல்!

பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இணைய பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles