NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று முதல் பிஸ்கட் விலை குறைகிறது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இன்று (22) முதல் பிஸ்கட் விலையை 8 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை குறைக்க பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி திருத்தியமைக்கப்பட்ட புதிய விலையின் கீழ் பிஸ்கட்களை சந்தைக்கு வெளியிட அந்நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளன.

Share:

Related Articles