(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தீர்க்கமான மூன்றாவது போட்டி இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
நாணயசுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி தலைவர் முதலில் துடுப்பாட முடிவு செய்துள்ளார்.





