NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான மனு மீதான பரிசீலனை நாளை!

இலங்கை கிரிக்கெட்‍ இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை நாளை (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles