NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான T20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான T20 போட்டி இன்று இடம் பெறவுள்ளது.

அதன்படி, குறித்த போட்டி இன்றிரவு 8.30 மணிக்கு ஆரமடபமாகவுள்ளது.

அயர்லாந்து மகளிர் அணியுடனான முதலாவு T20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட வு20 போட்டிகளில் இலங்கை மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையிலுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles