NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐ.நாவின் உதவியுடன் மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய அனுமதி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் மின்சார பஸ்களை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய முதற்கட்டமாக 50 பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் வரை 50 சொகுசு பேருந்துகள் இறக்குமதி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles