NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் காலமானார்.

ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் தனது 83 வயதில் காலமானார். ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Share:

Related Articles