கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்திய விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விஸ்தாரா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் 96 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.