NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காணாமல் போன வர்த்தகர் கைது !

காணாமல் போனதாக கூறப்பட்ட கொலொன்ன வர்த்தகர் நேற்றிரவு(18) மிரிஹான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹானை பகுதியில் நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Share:

Related Articles