NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் MRI SCAN இயந்திரம் செயலிழப்பு…!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் எம்.ஆர். ஐ ஸ்கேன் பரிசோதனை இயந்திரம், செயலிழந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நாடு முழுவமுதும் மின்சார விநியோகம் தடைப்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எனினும், அந்த பிரிவின் ஸ்கேன் இயந்திரம் ஒன்றும், டி.எஸ்.ஏ இயந்திரம் ஒன்றும் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles