NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு பல்கலைக்கழக வீதிக்குப்பூட்டு!

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் சங்கங்களின் போராட்டம் காரணமாக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து வீதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles