NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோழிச் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை, நாவலடி பிரதேசத்தில் கோழிச் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் 6 சண்டைக் கோழிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றைக் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த 26 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles