NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சச்சின் பந்துக்கு அடித்து தூள் கிளப்பிய சூர்யா!

நடிகர் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணியும் சச்சின் டெண்டுல்கரின் மும்பை அணியும் நேற்று ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடினர்.

தொடக்க நிகழ்ச்சி என்பதால் சூர்யா மற்றும் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கி விளையாடினர்.

மேலும், அந்த காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Share:

Related Articles