சின்னமுத்து தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்றைய தினம் (06) ஆரம்பிக்கப்பட்டது.
தெரிவு செய்யப்பட்டுள்ள 09 மாவட்டங்களில் 06 தொடக்கம் 09 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு மேலதிக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இதுவரை அடையாளங்காணப்பட்டுள்ள 740 சின்னமுத்து நோயாளர்களில் 49% பேர் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.
சின்னமுத்து தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்றைய தினம் (06.01.2024) ஆரம்பிக்கப்பட்டது.