NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிம்பாப்வே தேர்தலில் அதிபர் எம்மர்சன் மீண்டும் வெற்றி !

சிம்பாப்வே ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி இமேர்சன் நன்கக்வா (Emmerson Mnangagwa) இரண்டாவது முறையாக தெரிவாகியுள்ளார்.

இதேவேளை,தேர்தல் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் சர்வதேச தரத்தை கொண்டிருக்கவில்லையென தேர்தலை கண்காணிக்கும் பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Related Articles