NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சென்னை அணிக்கு 174 ஓட்டங்கள் இலக்கு!

சென்னை மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதும் 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட்டிய நிலையில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களை பெற்றது.

ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் துடுப்பாட்டம் போட்டிக்கு பலம் சேர்த்திருந்தது.

Share:

Related Articles