NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைதான இலங்கையர்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையைச் சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பெங்களூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து கொடுத்த மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களுக்கு இலங்கை பாதாள உலகத்துடன் தொடர்பு இருப்பதை இந்தியாவின் சிசிபி அதிகாரிகள் விசாரணையின் போது கண்டுபிடித்துள்ளனர்.

Share:

Related Articles