NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய, எதிர்கால கிரிக்கெட் விளையாட்டுத் திட்டத்தை வெளிப்படுத்தினார்..!

தலைமைப் பயிற்சியாளர் சனத், எதிர்கால கிரிக்கெட் விளையாட்டுத் திட்டத்தை வெளிப்படுத்தினார்… 

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பதவியேற்ற சனத் ஜயசூரிய இன்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். 

 டெஸ்ட் அணியையும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளையும் எதிர்காலத்தில் இதே நல்ல நிலைக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இங்கு தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரிய தெளிவுபடுத்தினார். 

 எதிர்காலத்தில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திலும் பல வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவேன் என அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தார்.

 இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வாவும் இங்கு கருத்துத் தெரிவித்திருந்தார்… 

Share:

Related Articles