NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாய் இறந்து சில மணிநேரத்தில் கவலையால் உயிரிழந்த மகன்!

71 வயதான தாய் இறந்து போனதால், கவலைக்குள்ளான 47 வயதான மகன், தாய் இறந்து, சில மணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்துருவ அகாடேகொட, கல்தரமுல்ல பிரதேசத்தில் நடந்துள்ளது.

இறந்த பெண்ணின் 5வது பிள்ளையான இந்த நபரே தாயை பராமரித்து வந்துள்ளதுடன் தாய் இறந்து போனதால்,கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

தாய் மற்றும் மகனின் இறுதி கிரியைகள் நேற்று முன்தினம் நடந்துள்ளன.

Share:

Related Articles