NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

மல்வத்துஹிரிபிட்டியவில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles