NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நந்தலாலுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அழைப்பு!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கடந்த வாரம் முன்னிலையாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles