NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை அணி..!

சுற்றுலா இந்தியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது T 20 ஓவர் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இன்று இரவு 7.00 மணிக்கு கண்டி – பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

Share:

Related Articles