நிந்தவூர் மாட்டுபாளையம் பிரதான வீதியிலுள்ள பாலம் உடைந்து வீழ்ந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கல்முனைக்கும் அக்கரைப்பற்றுக்கும் இடையிலான ஓலுவில் களியோடை பாலத்திற்கு அடுத்ததாக நிந்தவுர் பகுதியிலுள்ள பாலம் வெள்ளத்தினால் உடைந்து வீழ்ந்ததால் அதனூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.