NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நைஜீரியாவில் நாடு தழுவிய மின்தடை..!

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் அண்மைக் காலமாக மின் உற்பத்தி 4,000 மெகா வாட்டாக குறைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், அபுஜா, லாகோஸ் மற்றும் கனோ ஆகிய நகரங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதனால் இலட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த ஆண்டில் நிகழும் 10ஆவது நாடு தழுவிய மின்தடை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Share:

Related Articles