NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பங்களாதேஷ் – இந்தியாவில் சுற்றுப்பயணம்: வலை பயிற்சியில் இந்திய அணி!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், 2ஆவது டெஸ்ட் போட்டி 27ஆம் திகதி கான்பூரிலும் தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று சென்னை வந்துள்ளது.

அதனை தொடர்ந்து, இந்திய அணி வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த பயிற்சியில் இந்திய அணியுடன் புதிய பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்ட பயிற்சியாளர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles