NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பண்டிகை காலத்தில் சுற்றுலா சொல்வோருக்கான எச்சரிக்கை!

பண்டிகை காலத்தை முன்னிட்டு நீண்ட விடுமுறை உள்ளதால் வெளி இடங்களுக்கு பயணிப்போர் அபாயகரமானதும் முன்னறியாத இடங்களிலும் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைக் காரணமாக பல நீர் நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாலும், திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles