NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பம்பலப்பிட்டியில் பாரிய மின் விளம்பரப்பலகை சரிந்து விழுந்து விபத்து!

கொழும்பில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பம்பலப்பிட்டி பகுதியில் பாரிய மின் விளம்பரப்பலகை ஒன்று சரிந்து விழுந்துள்ளது.

இந்த அனர்த்தம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது. இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

எனினும், அங்குள்ள சில கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles